இந்தியாவின் சித்திவிநாயகர் ஆலயத்தில் நாளையிலிருந்து தேங்காய், மாலைகள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/ Ankit Gupta)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் நாளையிலிருந்து தேங்காய், மாலைகள், பிரசாதங்களை எடுத்து வர அனுமதிக்கப்படமாட்டாது என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அந்த ஆலயத்திற்குத் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் செல்வது வழக்கம்.
அதனால் அங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் மோசமடைவதால் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தற்காலிகமாக அந்தத் தடை விதிக்கப்படுவதாக ஆலய நிர்வாகம் சொன்னது.

ஆதாரம் : Others