Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"தொலைநோக்குச் சிந்தனை இருப்பது அவசியம்"

வாசிப்புநேரம் -

மென்செஸ்டர் யுனைட்டட் (Manchester United) அணியின் காற்பந்து வீரர்களை வளர்க்க நீண்டகாலத் திட்டம் வைத்திருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் எரிக் டென் ஹாக் (Erik ten Hag) கூறியுள்ளார். 

தற்போது இங்கிலீஷ் பிரிமியர் லீகில் மென்செஸ்டர் யுனைட்டட் அணி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

ஆர்சனல் (Arsenal) அணியுடன் ஒப்பிடுகையில் அது 8 புள்ளிகள் பின்தங்கி உள்ளது.  

'நான் எந்த அணிக்குச் சென்றாலும் நீண்டகாலத்தைக் கருத்தில் கொள்வேன். தொலைநோக்குச் சிந்தனை இருப்பது அவசியம். மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் விளையாட்டாளர்களை வளர்ப்பது முக்கியம்," என அவர் தெரிவித்தார். 

மென்செஸ்டர் யுனைட்டட்  அடுத்து லீட்ஸ் யுனைட்டட்  அணியுடன் மோதவுள்ளது. 
 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்