கனடியப் பிரதமராகப் பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்த மார்க் கார்னி
வாசிப்புநேரம் -

reuters
கனடாவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி (Mark Carney) கனடியப் பிரதமராகப் பொறுப்பேற்கத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஆளுங்கட்சியினர் தங்களது புதிய தலைவரை மார்ச் 9 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர்.
கனடாவுக்கு மாற்றங்களைக் கொண்டுவரத் திரு.
கார்னி சூளுரைத்திருக்கிறார்.
வெறும் அரசியலுக்காகப் பதவியை நாடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் வெற்றி பெற்றாலும் பொறுப்பில் நீண்டகாலம் நீடிப்பது சாத்தியமில்லை.
இவ்வாண்டு கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சி இருவருக்கும் இடையே சிறு வேற்றுமையே இருப்பதாகத் கூறுகிறது.
பழமைவாதக் கட்சி கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த மாதம் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) பிரதமர் பதவியிலிருந்து விலகவிருப்பதாக அறிவித்திருந்தார்.

ஆதாரம் : AGENCIES