உலகம் trending
கார்கள் மீது மோதிய பேருந்து - 30 பேர் காயம்
வாசிப்புநேரம் -
படம்: x.com/heatedreports
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் மேரிலேண்ட் (Maryland) மாநிலத்தில் பொதுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் கடுமையாகக் காயமுற்றார்.
பேருந்திலும் மற்றுமொரு காரிலும் இருவர் சிக்கிக்கொண்டனர் என்று தீயணைப்புப் படை சொன்னது.
பேருந்து சில கார்களை இடித்துவிட்டுப் பிறகு கட்டடம் ஒன்றின் மீது மோதியது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியோரை மேரிலேண்ட் மாநில ஆளுநர் பாராட்டி நன்றி தெரிவித்தார்
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆதரவு வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : Others