உலகம் exclusive
திடீர்ப் பள்ளத்தில் பெண் விழுந்து 5 மாதங்களாகிவிட்டன - கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் இன்றைய நிலை?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவில் கடந்த ஆண்டு பலரது கவனத்தை ஈர்த்த செய்திகளில் ஒன்று கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா கடைத்தொகுதியில் நடந்த சம்பவம்.
இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற 48 வயதுப் பெண் அங்குள்ள நடைபாதையில் ஏற்பட்ட திடீர்ப் பள்ளத்தில் விழுந்தார்.
அவர் என்ன ஆனார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.
அச்சம்பம் நிகழ்ந்து சுமார் 5 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது Masjid இந்தியா எப்படி இருக்கிறது?
நிலவரத்தை நேரில் சென்று கண்டுவந்தது 'செய்தி'.

ஆதாரம் : Mediacorp Seithi