இந்தியப் பிரதமர் மோடியின் Facebook பதிவு...மன்னிப்புக் கேட்டது Meta
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Francis Mascarenhas
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) Facebook பதிவைப் பார்க்கமுடியாமல் தடுத்ததற்காக Meta நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
தவறுதலாக நடந்துவிட்டதாகச் சொல்லி அது மன்னிப்புக் கேட்டது.
அது தவிர, Facebookஇல் திரு மோடியைத் தரக்குறைவாகப் பேசிய காணொளிகள் குறித்து ஹைதரபாத் நகரில் Meta-இந்தியாவின் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் (Arun Srinivas) மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg) சமூக ஊடகத்தில் குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் அம்சங்கள் இடம்பெற்றது உள்ளிட்ட தவறுகளுக்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்டார்.

ஆதாரம் : CNA