Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோவில் துப்பாக்கிகளை ஒப்படைத்தால் பணம் கிடைக்கும்....ஏன்?

வாசிப்புநேரம் -
மெக்சிகோ, துப்பாக்கிச்சூட்டால் கொலை நடக்கும் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும், துப்பாக்கி வைத்திருப்போர் அவற்றை ஒப்படைத்தால், அவர்களுக்குப் பணம் வழங்கப்படும்.

இளையர்கள் வன்முறையைத் தங்கள் வாழ்க்கையிலிருந்து விட்டொழிக்க வேண்டும் என்று அதிபர் கிளாவ்டியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) கூறினார்.

மெக்சிகோ சிட்டியின் தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

துப்பாக்கியை ஒப்படைப்பவர்களிடம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் 1200 டாலர் (சுமார் 1,600 வெள்ளி) வழங்கப்படும்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்