மியன்மாரில் ராணுவச் சட்டம்
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மியன்மார் ராணுவ அரசாங்கம் 9 வட்டாரங்களிலும் மாநிலங்களிலும் 90 நாளுக்கு ராணுவச் சட்டத்தை அறிவித்திருக்கிறது.
அதனால் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்குகளைச் செலுத்த முடியாது என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
ரக்கைன், ஷான் மாநிலங்களில் உள்ள பெரும்பான்மையான நகர்ப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாலாண்டாகத் தொடரும் அவசரநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதாக நேற்று மியன்மார் அரசாங்கம் அறிவித்தது.
இடைக்கால அரசாங்கத்திடம் சில பொறுப்புகள் வழங்கப்படும் என்று அது சொன்னது.
அதைத் தொடர்ந்து இன்று ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட அரசாங்கத்தின்கீழ், ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) தற்காலிக அதிபராய்த் தொடர்ந்து நாட்டை வழிநடத்துவார்.
டிசம்பரிலும் ஜனவரியிலும் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others