Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்த சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், இன்று இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

இன்று காலை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார் திரு வோங்.

அதன் பின்னார் ஹைதராபாத் இல்லத்தில் திரு மோடியைச் சந்தித்து உரையாடினார் திரு வோங்.

மேம்பட்ட உற்பத்தி, மின்னிலக்கத்துறை, சிவில் விமானத்துறை, விண்வெளித்துறை, கப்பல்துறை போன்ற பல துறைகளில் 5 இணக்கக் குறிப்புகள் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரின் பிஎஸ்ஏ கொள்கலன் முனையத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மும்பையின் நாவி நகரில் தொடங்கவிருக்கிறது.

அதற்கான மெய்நிகர் திறப்புவிழாவும் நடைபெற்றது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்