Skip to main content
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 300க்கும் அதிகமானோர் மரணம்

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 300க்கும் அதிகமானோர் மரணம்

(படம்: AFP/Atif Aryan)

வெளியீடு : 12 May 2024 09:29AM புதுப்பிப்பு : 12 May 2024 12:01PM
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 300க்கும் அதிகமானோர் மாண்டனர்.

நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளம் மக்களையும் வீடுகளையும் அடித்துச் சென்றது.

அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காயமடைந்தோரைத் தேடி மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது.

வடக்கு பாக்லான் (Baghlan) மாநிலம் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு மட்டும் 300க்கும் அதிகமானோர் மாண்டதாக நம்பப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்