ஒப்பந்தங்கள் சாத்தியம் - டிரம்ப் கருத்து
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு அறிவித்திருக்கும் வர்த்தக வரிகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் நடப்புக்கு வரவுள்ளன.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாடுகள் திக்குமுக்காடுகின்றன.
அதன் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் உட்பட பல நாடுகளால் இன்னும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை.
புதிய வரிகளைச் செயல்படுத்தும் நிர்வாக ஆணையில் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
வர்த்தக வரிகள் ஒத்தி வைக்கப்படலாம் என்ற நம்பிக்கை தளர்ந்துள்ளது.
இருந்தபோதும், அதற்கு முன்பே இன்னும் பல ஒப்பந்தங்களை எட்டுவது சாத்தியம் என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

ஆதாரம் : Others