இந்தோனேசிய எரிமலை வெடிப்பு- 9 சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தீவிரம்
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: AFP/Indonesian Centre for Volcanology and Geological Hazard Mitigation
இந்தோனேசியாவில் மலையேறச் சென்ற 20 பேரைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள்.
நார்த் மலுக்கு (North Maluku) மாநிலத்தில் உள்ள டுகோனோ (Dukono) எரிமலை இன்று காலை சிங்கப்பூர் நேரப்படி 8:40 மணியளவில் (இந்தோனேசிய நேரம் காலை 7:40) வெடித்தது.
அங்கு மலையேறச் சென்ற 20 பேரைத் தேடப் பல அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியிருப்பதாக உள்ளூர் மீட்புப் படை சொன்னது.
எரிமலை 10 கிலோமீட்டர் உயரம்வரை சாம்பலைக் கக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AGENCIES