Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மஸ்க் அவரது மகனுடன் எடுத்த படங்கள் - மக்கள் ஆரவாரம்

வாசிப்புநேரம் -

Twitter தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் (Elon Musk) அவரது மகனுடன் எடுத்த படங்களை "Archangel-12" என்ற குறிப்புடன் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார். NDTV ஊடக நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

அவரது முன்னாள் காதலி கிரைம்ஸுடன் (Grimes) மஸ்க்கிற்கு X AE A-12 என்ற மகன் உள்ளார்.

இணையவாசிகள் பலர் மஸ்க்கின் மகன் மிக அழகாக இருக்கிறார் என்று கூறியதாக NDTV தெரிவித்தது.

தந்தை எனும் பரிமாணம் அவருக்கு ஏற்புடையதாக உள்ளது என்றும் ஒருவர் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்