ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா
வாசிப்புநேரம் -

Reuters
இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) ஒலிம்பிக் ஈட்டி எறியும் (javelin) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷாத் நடீம் (Arshad Nadeem) தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
நீரஜ் சோப்ராவுக்குக் காயம் ஏற்பட்டிருந்ததாக அவரது தாயார் கூறினார்.
"நீரஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றதில் மகிழ்ச்சி. அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் அவர் விளையாடியதில் மகிழ்ச்சிதான். அவருக்குப் பிடித்தமான உணவைச் சமைத்துக் கொடுக்கப் போகிறேன்," என்று நீரஜின் தாயார் சொன்னார்.
2021ஆம் ஆண்டு தோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தார்.

ஆதாரம் : Others