மலேசியாவின் நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைப்பு
வாசிப்புநேரம் -
Facebook/Aminuddin Harun
மலேசியாவின் நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்னும் 60 நாள்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
அதுகுறித்து மாநில முதலமைச்சர் அமினுடின் ஹருன் (Aminuddin Harun) நேற்றிரவு அறிவித்தார்.
சட்டமன்றத்தைக் கலைக்க அவர் மாநில ஆட்சியாளரின் அனுமதியைப் பெற்றதாகக் கூறினார்.
அம்னோ (UMNO) கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் ஆளும் கூட்டணிக்கான ஆதரவைச் சென்ற ஏப்ரலில் மீட்டுக்கொண்டனர்.
அதனால் நெகிரி செம்பிலான் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டங்கண்டது.
இந்த வாரத் தொடக்கத்தில் ஜொகூர் மாநிலச் சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.

தொடர்புடையவை:
ஆதாரம் : CNA