நேப்பாள மீட்புப் பணிகளில் புது நம்பிக்கை
வாசிப்புநேரம் -
படம்: Pedro PARDO / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாளத்தில் மேலும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டது புது நம்பிக்கையை அளித்திருக்கிறது.
இடிபாடு நிறைந்த சுரங்கம் ஒன்றிலிருந்து மூன்றாவதாக ஒரு நபர் மீட்கப்பட்டார்.
சுரங்கங்களில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இயன்ற மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போது முன்னுரிமையாய் இருப்பதாக நேப்பாளத்தின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.
இருட்டான, குறுகலான சுரங்கங்களைத் தேட சுவட்சர்லந்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உயிர் பிழைத்தோரைச் சுரங்கங்களிலும் இடிபாடுகளிலும் தேடுகின்றனர்.
வெள்ளத்தால் சுமார் 1,300 பேர் மாண்டனர்.
5,500 பேரைக் காணவில்லை.

ஆதாரம் : Others