Skip to main content
நேப்பாளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாளம் - நல்லுடல் இல்லாத இறுதிச்சடங்குகள்

வாசிப்புநேரம் -
நேப்பாளம் - நல்லுடல் இல்லாத இறுதிச்சடங்குகள்

(படம்: REUTERS/Adnan Abidi)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Sep 2026 11:49AM புதுப்பிப்பு : 03 Sep 2026 07:02PM
நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல்போனவர்களுக்குக் குடும்பத்தினர் அவர்களின் நல்லுடல் இல்லாமல் இறுதிச் சடங்குகளை நடத்துகின்றனர்.

சுமார் 4,000 பேரை இன்னமும் காணவில்லை.

அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் குடும்பங்கள் தவிக்கின்றன.

சில குடும்பத்தினர் அன்புக்குரியவர்கள் உயிரோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

எனவே சில குடும்பங்கள் உடல் இல்லாமலே இறுதிச்சடங்குகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

பிரிந்தவர்கள் ஆன்மா அமைதியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பத்தினர் அவ்வாறு செய்து வருவதாகக் கூறப்பட்டது.

இமயமலையில் பெரும்பனிப்பாறை இடிந்து விழுந்ததால் சுனாமி போன்ற இதுவரை பார்த்திராத வெள்ளம் ஏற்பட்டது.

அது பெருவெள்ளம் என்று அழைக்கப்படுகிறது.

நேப்பாளமும்-திபெத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்