காஸா சண்டை நிறுத்தம் - நெட்டன்யாஹு நம்பிக்கை
வாசிப்புநேரம் -
படம்: AP/Leo Correa
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனான (Donald Trump) சந்திப்புக்குப் பின், காஸாவில் சண்டை நிறுத்தம் குறித்த உடன்பாட்டை எட்டுவதில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) கூறியுள்ளார்.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுடன் பேச்சு நடத்தத் திரு நெட்டன்யாஹு அதிகாரிகளை டோஹாவுக்கு (Doha) அனுப்பியுள்ளார்.
22 மாதப் போர் முடிவுக்கு வரும் நம்பிக்கை பிறந்துள்ளது.
அதிபர் டிர்ம்ப்பைத் திரு நெட்டன்யாஹு இன்று சந்திக்கிறார்.
ஏற்கனவே பேசிவைக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சண்டை நிறுத்த உடன்பாட்டைச் செய்துகொள்ள முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் திரு நெட்டன்யாஹு கூறினார்.

ஆதாரம் : AFP