Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கொர்னெல் பல்கலைக்கழகச் சம்பவம்: புலனாய்வை வழிநடத்தவிருக்கும் தலைமைச் சட்ட அதிகாரி

வாசிப்புநேரம் -
கொர்னெல் பல்கலைக்கழகச் சம்பவம்: புலனாய்வை வழிநடத்தவிருக்கும் தலைமைச் சட்ட அதிகாரி

படம்: REUTERS

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Oct 2026 10:05AM புதுப்பிப்பு : 03 Oct 2026 01:31PM
கொர்னெல் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் பலாத்காரச் சம்பவம் பற்றிய புலனாய்வை வழிநடத்த நியூயார்க் மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

20 வயது முன்னாள் மாணவி, 7 பேர் தனக்கு போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாய் புகாரளித்திருந்தார்.

அதிகாரிகள் யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை.

விவகாரம் கையாளப்பட்ட விதம் ஏமாற்றமளிப்பதாக மாநில ஆளுநர் கூறினார்.

புலனாய்வு உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து குற்றவாளிகளைத் தண்டிக்க உதவும் என்றார் அவர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்