Skip to main content
நியூயார்க் நகரில் துப்பாக்கிச் சூடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நியூயார்க் நகரில் துப்பாக்கிச் சூடு - காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
நியூயார்க் நகரில் துப்பாக்கிச் சூடு - காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் மரணம்

(படம்: SPENCER PLATT / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஐவர் மாண்டனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரும் சந்தேகத்துக்கரிய துப்பாக்கிக்காரரும் அவர்களில் அடங்குவர்.

மான்ஹாட்டன் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

துப்பாக்கிக்காரர் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

அவர் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Blackstone முதலீட்டு நிறுவனம் இருக்கும் அலுவலகக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் கூறியது.

அந்தப் பகுதியில் பல்வேறு பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களும் சொகுசு ஹோட்டல்களும் அமைந்துள்ளன.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்