நியூசிலந்தில் மோசமாகும் வானிலை
வாசிப்புநேரம் -
(படம்: AP/New Zealand Herald/Hayden Woodward)
நியூசிலந்தில் மழை இன்னும் கடுமையாகும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
வடக்குத் தீவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழையை எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான வானிலையால் நேற்று அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
அதில் சிக்கி ஒருவர் மாண்டார்.
மின்சார விநியோகம் தடைபட்டது, சாலைகள் சரிந்து விழுந்தன, பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆதாரம் : Reuters