Skip to main content
ஓடும் நீரில் நின்ற வீடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

ஓடும் நீரில் நின்ற வீடு

வாசிப்புநேரம் -
ஓடும் நீரில் நின்ற வீடு

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 30 Aug 2026 01:45PM புதுப்பிப்பு : 30 Aug 2026 04:46PM

நேப்பாளத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் பாலங்களும் கட்டடங்களும் எளிதில் அடித்துச் செல்லப்பட்டன.

சக்திவாய்ந்த நீரோட்டத்தில் வலுவாக நின்ற ஒரு வீடு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காணொளியில் ஒரு பச்சை நிற வீடு...

வீட்டின் பின் புறத்திலும் முன் புறத்திலும் அலைகளைப் போல் வெள்ள நீர் செல்கிறது.

கட்டடச் சிதைவுகளையும் பார்க்கமுடிகிறது.

ஆனால் வீட்டுக்கு ஒன்றுமே ஆகவில்லை.

"அவ்வளவு வலுவான வீடா?"

"வீட்டைக் கட்டியவர்களுக்குப் பாராட்டு"

என இணையவாசிகள் மெச்சினர்.

வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

அது குடியிருப்பு நலம் என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக NDTV செய்தித்தளம் கூறியது.

ஆதாரம் : Others/NDTV

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்