Golden Globes விருது நிகழ்ச்சியில் ஆக அதிகமான விருதுகளை வென்ற "Oppenheimer"
வாசிப்புநேரம் -
ஹாலிவுட் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் கெளரவிக்கும் இவ்வாண்டின் (2024) கோல்டன் குளோப்ஸ் (Golden Globes) விருது நிகழ்ச்சியில் ‘Oppenheimer" திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்றுள்ளது.
அது சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை ஆகிய விருதுகளைத் தட்டிச் சென்றது.
‘Succession', 'Beef’, ‘The Bear’ ஆகிய தொலைக்காட்சி நாடகத் தொடர்களும் பல விருதுகளை வென்றுள்ளன.
81ஆவது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை ஜோ கோய் (Jo Koy) தொகுத்து வழங்கினார்.
ஆக அதிகமான நியமனங்களைப் பெற்ற 'Barbie' திரைப்படம் இரண்டு விருதுகளை மட்டுமே வென்றது.

ஆதாரம் : AP