Skip to main content
தென்கொரியாவில் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென்கொரியாவில் வெள்ளம் - மீட்புப் பணியில் 2,000க்கும் அதிகமான துருப்பினர்

வாசிப்புநேரம் -
தென்கொரியாவில் வெள்ளம் - மீட்புப் பணியில் 2,000க்கும் அதிகமான துருப்பினர்

படம்: Yonhap/via REUTERS

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரியாவில் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து மீட்புப்பணிகளுக்காக 2,000க்கும் அதிகமான ராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.

மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் 18 பேர் மாண்டனர்.

9 பேரைக் காணவில்லை.

அதிகாரிகள் விரைவாகச் சேதத்தை மதிப்பிட்டு நிவாரண உதவியை அதிகரிக்கச் சிறப்பு பேரிடர்ப் பகுதிகளை அறிவிக்கும்படி அதிபர் லீ ஜே மியுங்கிற்கு (Lee Jae-myung) உத்தரவிட்டுள்ளார்.

தெற்கே கொட்டித் தீர்த்த மழை வடக்கு நோக்கி பரவுகிறது.

கனத்த மழைக்குப் பிறகு அனல் காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்