Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்கத் திரைப்பட நடிகர் ராபர்ட் டி நிரோவுக்குக் கெளரவ Palme d'Or விருது

வாசிப்புநேரம் -
Oscar விருது பெற்ற அமெரிக்கத் திரைப்பட நடிகர் ராபர்ட் டி நிரோ (Robert De Niro), கான் (Cannes) பிரஞ்சுத் திரைப்பட விழாவில் கெளரவ Palme d'Or விருது பெறவிருக்கிறார்.

வரும் 13ஆம் தேதி அவருக்கு அந்த விருது வழங்கப்படும்.

81 வயது திரு டி நிரோ 1968இல் திரைப்படத் துறையில் அறிமுகமானார்.

1974இல் God Father Two படத்துக்காக அவருக்கு முதன்முதலில் Oscar விருது வழங்கப்பட்டது.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்