Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போராட்டம் தொடரும்..உண்மை வெல்லும்: இந்திய வீராங்கனை விநேஷ் போகாட்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இந்திய வீராங்கனை விநேஷ் போகாட் (Vinesh Phogat) இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.

புதுடில்லி விமான நிலையத்தில் அமோக வரவேற்பைப் பெற்ற அவர் அங்குத் திரண்டிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

"நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. அது தொடரும். உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.

50 கிலோகிராம் எடைப் பிரிவின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த விநேஷ் 50 கிலோ எடையை மிஞ்சியதால் அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்