காஸா சிட்டியிலிருந்து 250,000 பேர் வெளியேற்றம்
வாசிப்புநேரம் -
படம்: AFP/Omar Al-Qatta
காஸா சிட்டியைவிட்டு சுமார் 250,000 பேர் மற்ற இடங்களுக்கு வெளியேறிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது.
காஸா சிட்டி மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து அவ்வாறு நடந்திருப்பதாக ராணுவம் சொன்னது.
காஸா வட்டாரத்தின் ஆகப்பெரிய நகரான காஸா சிட்டியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சுமார் 1 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிடுகிறது.
காஸாவின் குடிமைத் தற்காப்பு பிரிவு தொடர் ஆகாயத் தாக்குதல்களைப் பற்றி தெரிவித்த வேளையில் மேற்குப் பகுதியைவிட்டு வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

ஆதாரம் : AFP