பெஞ்சல் புயல்: தயார்நிலையில் தமிழகம்
வாசிப்புநேரம் -
பெஞ்சல் புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அவை:
📌விமான நிலையம், பேருந்து முனையங்களிலிருந்து பயணிகளை ஏற்றி வரப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
📌5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.
📌சில குறிப்பிட்ட சாலைகளில் இலகு ரக வாகனங்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
📌சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
📌பலத்த காற்று வீசுவதால் சென்னைக் கடற்கரைக்கும் வேளச்சேரிக்கும் இடையிலான MRTS ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
📌சென்னை விமான நிலையம் சுமார் 7 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
📌சென்னையில் 300க்கும் அதிகமான துயர் துடைப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளன.

ஆதாரம் : Others