இந்தியாவிற்குப் பதிலடி தந்ததாகச் சொன்னது பாகிஸ்தான்
வாசிப்புநேரம் -
(படம்: AFP/Sajjad QAYYUM)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பாகிஸ்தான் இந்தியாமீது பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பதாங்கொட் (Pathankot), உதம்பூர் (Udhampur) பகுதிகளில் அமைந்துள்ள ஆகாயப்படைத் தளங்களைத் தாக்கியதாகப் பாகிஸ்தான் சொன்னது.
பாகிஸ்தான் அதன் 3 ஆகாயப்படைத் தளங்களை இந்தியா தாக்கியதைத் தொடர்ந்து பதிலடி தாக்குதல் மேற்கொண்டதாய்க் கூறியுள்ளது.
இந்தியா மீதான பதிலடி தாக்குதலுக்கு Bunyan-un-Marsoos எனப் பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அது சொன்னது.
காஷ்மீர் பகுதியை ஒட்டியிருக்கும் இரு நாடுகளிடயிலான எல்லைப் பகுதியில் நடைபெற்றுள்ள தாக்குதல்களில் 50க்கும் அதிகமான பொதுமக்கள் மாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : AFP