இன்னும் 500 நாள்களில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள்... ஏற்பாடுகள் மும்முரம்
வாசிப்புநேரம் -
(படம்: Thomas SAMSON / AFP)
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
தொடக்க நிகழ்ச்சிக்கு 500 நாள்களே எஞ்சியுள்ளன.
முதல்தொகுதி நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகின்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் விளையாட்டுகளில் ரஷ்யாவும் பெலருஸும் கலந்துகொள்ளுமா என்பதில் அனைத்துலக ஒலிம்பிக் குழு இறுதி முடிவை எடுக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இந்நிலையில் விளையாட்டுகளின் தொடக்க நிகழ்ச்சியையும் ஒரு நெடுந்தொலைவு நீச்சல் போட்டியையும் செய்ன் ஆற்றில் நடத்தத் திட்டமிடப்படுகிறது.
மாசடைந்த அந்த ஆறு நீந்துவதற்கு உகந்த வகையில் சுத்தம் செய்யப்படும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron)உறுதி அளித்துள்ளார்.