Skip to main content
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா சிங்கப்பூர் நேரப்படி நாளை பின்னிரவு 2 மணிக்கு ஆரம்பமாகவிருக்கிறது.

போட்டி பிரான்சின் பாரிஸ் நகரில் நடத்தப்படும்.

இம்மாதம் (ஆகஸ்ட் 2024) 23ஆம் தேதி நிலவரப்படி, 1.75 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

பாரிஸ் விளையாட்டுகள் உடற்குறையுள்ளோருக்கான இயக்கத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று பாரலிம்பிக் (Paralympic) ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் (Andrew Parsons) கூறியிருக்கிறார்.

போட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர் 2024) 8ஆம் தேதி வரை நீடிக்கும்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்