Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19. இரண்டே சொற்கள்... உலக மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்ட சொற்கள்.

வாசிப்புநேரம் -

COVID-19. இரண்டே சொற்கள்...
உலக மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டுவிட்ட சொற்கள்.

COVID-19 தொடர்பான படங்கள் சொல்லும் கதைகள்...

வெர்ஜீனியா, அமெரிக்கா

படம்: AFP / ANDREW CABALLERO-REYNOLDS

படம்: AFP / ANDREW CABALLERO-REYNOLDS

"இனி 12-இலிருந்து 15 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி.."

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 14 வயது ஆட்ரி வெக்கர் (Audrey Vakker).


கோர்சிக்கா (Corsica), பிரான்ஸ்

படம்: AFP / Pascal POCHARD-CASABIANCA

படம்: AFP / Pascal POCHARD-CASABIANCA

"தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறோம்.."

இங்கு 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்றிலிருந்து அனுமதிக்கப்படுகின்றனர்.


லிவர்ப்பூல், இங்கிலாந்து

படம்: AFP / Paul ELLIS

படம்: AFP / Paul ELLIS

"காட்சியகத்துக்கு வரலாம்.."

மீண்டும் திறக்கப்படவுள்ள தேசிய அரும்பொருளகங்கள்..

அதற்காகக் கலைக்கூடத்தைச் சுத்தம் செய்யும் ஊழியர்..


பெல்கிரேட், செர்பியா

படம்: AFP / Andrej ISAKOVIC

படம்: AFP / Andrej ISAKOVIC

"ராணுவ வீரர்களுக்குத் தடுப்பூசி..."


இலங்கை

படம்: AFP / LAKRUWAN WANNIARACHCHI

படம்: AFP / LAKRUWAN WANNIARACHCHI

"ஊருக்கும் பூட்டு, கடைக்கும் பூட்டு.."  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்