Skip to main content
புதுடில்லியில் பிரதமர் வோங்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

புதுடில்லியில் பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
புதுடில்லியில் பிரதமர் வோங்

(படம்: Instagram/ Lawrence Wong)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) இந்தியாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) அழைப்பை ஏற்று அவர் இந்தியா சென்றுள்ளார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டு அரசதந்திர உறவை அனுசரிக்கும் வகையில் பயணம் அமைவதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

இந்திய நிதி துணையமைச்சர் பங்கஜ் சௌதரி (Pankaj Chaudhary) தம்மை வரவேற்றதாக அவர் சொன்னார்.

அடுத்த இரண்டு நாள் புது டில்லியில் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவிருப்பதாகத் திரு வோங் தெரிவித்தார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இது அவருடைய முதல் இந்தியப் பயணம்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்