Skip to main content
இலங்கையில் பொங்கல் பொதுவிடுமுறை....களைகட்டுகிறது கொண்டாட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

இலங்கையில் பொங்கல் பொதுவிடுமுறை....களைகட்டுகிறது கொண்டாட்டம்

வாசிப்புநேரம் -
இலங்கையில் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


 

இன்று பொது விடுமுறை என்பதால் பொதுமக்கள் வீடுகளில் பொங்கல் வைத்துப் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.

கடைத் தெருக்களிலும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது.

சில கடைகள் வாசலில் வித்தியாசமான பொங்கல் அலங்காரங்களைச் செய்துள்ளன.

அவற்றில் ஒன்று இது.....
 
அலங்காரத்தின் அருகில் சென்று நின்றால் மாடு கத்தும் சத்தம் கேட்கும்.

கொண்டாட்ட உணர்வைக் கொண்டுவர இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.


 
வங்கிகளும் பொங்கல் அலங்காரங்கள் செய்து பண்டிக்கைக்கு மேலும் அழகுசேர்த்துள்ளன.
 
பொது விடுமுறை முடிந்ததும் அரசாங்க அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களும் பொங்கல் கொண்டாட்டத்தில் திளைக்க காத்திருக்கின்றன.

பல்கலைக்கழகங்கள் இவ்வார இறுதியில் பொங்கல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்