Skip to main content
சென்னையில் வண்ணமயமான மாட்டுப் பொங்கல் கோலங்கள்..
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

சென்னையில் வண்ணமயமான மாட்டுப் பொங்கல் கோலங்கள்..

வாசிப்புநேரம் -
தைத்திருநாளுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்..

விவசாயிகளின் செல்லப்பிள்ளைகளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் வீட்டுக்கு வெளியே கண்கவர் கோலங்களை மக்கள் வரைந்துள்ளனர்.

அரிசிமாவுக் கோலங்கள்.. ரங்கோலி கோலங்கள் ஆகியவற்றைக் காணமுடிந்ததாகச் 'செய்தி' நிருபர் ஐஸ்வர்யா ரவிசங்கர் விவரம் தந்தார்.

சென்னைப் புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள வீடுகளில் அழகிய கோலங்கள் இடம்பெற்றிருந்தன.

அந்தப் படங்களை ஐஸ்வர்யா பகிர்ந்துகொண்டார்.
படம்: ஐஸ்வர்யா ரவிசங்கர்
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்