Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

ஜொகூர் பாரு லிட்டில் இந்தியாவில் மழைக்கு இடையிலும் பொங்கல் விற்பனை

வாசிப்புநேரம் -
நாளை பொங்கல் திருநாள்.

மழையையும் பொருட்படுத்தாமல் ஜொகூர் பாரு லிட்டில் இந்தியா பகுதியில் மக்கள் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

மழையினாலும், வாரநாள் என்பதாலும் காலையில் மிதமான கூட்டத்தை மட்டுமே காண முடிந்தது.
 
படங்கள்: செய்தி நிருபர் லொவிஷீனா
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்