சண்டை நிறுத்தமா? அது இனி இல்லை: டிரம்ப்
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Filip Singer
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஈரானுடன் தற்காலிகச் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானும் அமெரிக்காவும் மாறி, மாறித் தாக்குதல் நடத்தும் நிலையில் அவர் அவ்வாறு கூறினார்.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறி அமெரிக்கா ஈரானைத் தாக்கியது.
கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சூளுரைத்த ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கியது.
"ஈரானுடன் பேச்சு நடத்துவதே வீண்" என்றார் திரு டிரம்ப்.
திரு டிரம்ப்பின் கருத்துக்குப் பிறகு எண்ணெய் விலை 5 விழுக்காடு உயர்ந்தது.
Brent North Sea கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 78 டாலரைத் (101 வெள்ளி) தாண்டியுள்ளது.
West Texas Intermediate எண்ணெயும் 5 விழுக்காடு அதிகரித்து, பீப்பாய்க்கு 74 டாலரைத் தாண்டியது.

ஆதாரம் : AFP