Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இதுவரை உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்திய நாடுகள்....

வாசிப்புநேரம் -
இதுவரை உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்திய நாடுகள்....

(கோப்புப் படம்: AFP)

உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்துவது பெருமைக்குரிய ஒன்று.

போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இதுவரை எந்த ஒரு நாடும் 2 முறைக்கு மேலாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தியதில்லை.

5 கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தியுள்ளன.

இதுவரை உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்திய நாடுகள்.....

2022 - கத்தார் (Qatar)
 
2018 - ரஷ்யா (Russia)


 
2014 - பிரேசில் (Brazil)
 
pixabay
2010 - தென்னாப்பிரிக்கா (South Africa)


 
2006 - ஜெர்மனி (Germany)
 
2002 - ஜப்பான், தென் கொரியா (Japan/South Korea)
 
1998 - பிரான்ஸ் (France)


 
pixabay
1994 - அமெரிக்கா (United States of America)


 
1990 - இத்தாலி (Italy)
 
pixabay
1986 - மெக்சிகோ (Mexico)


 
1982 - ஸ்பெயின் (Spain)


 
1978 - அர்ஜென்ட்டினா (Argentina)

 

இதர ஆண்டுகள்:

  • 1974 - ஜெர்மனி (Germany)
  • 1970- மெக்சிகோ (Mexico)
  • 1966 - இங்கிலாந்து (England)
  • 1962 - சிலி (Chile)
  • 1958 - சுவீடன் (Sweden)
  • 1954 - சுவிட்ஸர்லந்து (Switzerland)
  • 1950 - பிரேசில் (Brazil)
  • 1938 - பிரான்ஸ் (France)
  • 1934 - இத்தாலி (Italy)
  • 1930 - உருகுவே (Uruguay)

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்