இசையுலகில் முத்திரை பதித்த டினா டர்னர் காலமானார்
வாசிப்புநேரம் -

Facebook/Tina Turner
இசையுலகில் ஜாம்பவானாகக் கருதப்படும் டினா டர்னர் (Tina Turner) காலமானார்.
அவருக்கு வயது 83.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சுவிட்ஸர்லந்தில் அவர் வீட்டில் நேற்று (24 மே) அமைதியாய் மாண்டதாக அவரது பேச்சாளர் சொன்னார்.
1950ஆம் ஆண்டுகளில் அவர் இசையுலகிற்கு அறிமுகமானார்.
போகப்போக டினா டர்னர் இசை வரலாற்றில் முத்திரை பதித்தார்.
Rock 'n' Roll இசையின் ராணி என அழைக்கப்படும் அவர் 1980ஆம் ஆண்டுகளில் 6 கிரேமி விருதுகளை பெற்றவர்.
"டினா டர்னரின் திறமைக்கு எல்லையில்லை. அவரது மனவுறுதி் பாராட்டுக்குரியது. இளம் வயதில் நிறைய சிக்கல்களைக் கடந்துவந்து தனக்கென பெயரை உருவாக்கிக் கொண்டவர். இசையுலகில் தடம் பதித்தவர்," என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கூறினார்.

ஆதாரம் : Reuters