உலகம் செய்தியில் மட்டும்
தித்திக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள்… உலகெங்கும்!
வாசிப்புநேரம் -
தித்திக்கும் பொங்கல்…
இறைவனை வழிபடும் இனிய நாள்…
இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றிசெலுத்தும் நன்னாள்...
அன்பு உறவுகளோடும் அருமை உணவோடும் மகிழ்ந்து திளைக்கும் பொன்னாள்!
பொங்கல் கொண்டாட்டங்களைச் ‘செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர் சிலர்…
சிங்கப்பூரில்...
மலேசியாவில்...
இந்தியாவில்...
இலங்கையில்...
மொரிஷியஸில்...
ஆதாரம் : Mediacorp Seithi