அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றியது குடியரசுக் கட்சி
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AP/J David Ake)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி செனட் சபையைக் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ மாநிலங்களில் வெற்றி பெற்றதால் செனட் சபை குடியரசுக் கட்சியின் வசம் சென்றுள்ளது.
திரு டிரம்ப் அதிபரானால் அவர் நீதிபதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் நியமிப்பதற்கு செனட் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினரால் உதவமுடியும்.
திருவாட்டி ஹாரிஸ் அதிபரானால் அவர் செயல்படுத்த முயலும் கொள்கைகளை செனட் சபையைக்கொண்டு குடியரசுக் கட்சியினரால் தடுக்கமுடியும்.
மக்களவையை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பது இன்னும் தெரியவில்லை.
அதன் தற்போதைய நிலை...
குடியரசுக் கட்சி: 220 இடங்கள்
ஜனநாயகக் கட்சி: 212 இடங்கள்

ஆதாரம் : Reuters