Skip to main content
உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

வாசிப்புநேரம் -
உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

படம்: REUTERS/Thomas Peter

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உக்ரேன் மீது ரஷ்யா புதிதாக ஆளில்லா வானூர்தித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தலைநகர் கீவ் தாக்கப்பட்டது.

தெற்கில் உள்ள துறைமுக நகரான ஒடெசாவில் ஒரு மருத்துவமனையின் பிரசவப் பிரிவு சேதமடைந்தது.

ரஷ்யா நேற்று ஆகப் பெரிய வானூர்தித் தாக்குதலை நடத்தியிருந்தது.

கீவின் நான்கு வட்டாரங்களுக்கு மருத்துவ உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர்.

தாக்குதல் தொடர்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உக்ரேனிய ராணுவம் வலியுறுத்துகிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்