Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சான் பிரான்சிஸ்கோ Bay Bridge சுரங்கத்தில் 7 வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 16 பேர் காயம்

வாசிப்புநேரம் -
சான் பிரான்சிஸ்கோ Bay Bridge சுரங்கத்தில் 7 வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 16 பேர் காயம்

AP Photo/Jeff Chiu

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவின் (San Francisco) Bay Bridge சுரங்கத்தில் 7 வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 16 பேர் காயமுற்றனர்.

உள்ளூர் நேரம் மதியம் 12.40க்கு நேர்ந்த விபத்தால் சுரங்கத்தில் பல தடங்கள் 2 மணிநேரம் மூடப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களில் சிலருக்குச் சம்பவ இடத்திலேயே மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது. சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa