பிலிப்பீன்ஸ் பள்ளிகளில் பாதுகாப்புப் பயிற்சி
வாசிப்புநேரம் -
(படம்: REUTERS/Eloisa Lopez)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிலிப்பீன்ஸில் உள்ள பள்ளிகளில் நெருக்கடி நேரப் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸின் தெற்கே ஒரு பள்ளி வளாகத்தில் சென்ற மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் இருவர் மாண்டனர்.
அரசாங்க, தனியார் பள்ளிகளில் பாதுகாப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
நெருக்கடியான சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சமாளிக்கும் திறன்களில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகள் பயிற்சிகளை ஒருங்கிணைத்தன.
உள்துறை அமைச்சு, தேசியக் காவல்துறை, பேரிடர் மீட்பு அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகளும் பயிற்சிகளில் கலந்துகொண்டனர்.
பள்ளிகளில் திடீர் அச்சுறுத்தலைச் சமாளிக்க உதவும் புதிய திட்டத்தைப் பிலிப்பீன்ஸ் கல்வியமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

ஆதாரம் : Reuters