பெஞ்சல் புயல் - தமிழகப் பள்ளிகள் மூடப்பட்டன
வாசிப்புநேரம் -
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கரையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் தற்காலிகத் தங்குமிடங்களுக்குச் சென்றுள்ளனர்.
பெஞ்சல் (Fengal) புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வகம் கணிக்கிறது.
கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு மீட்டர் உயரத்துக்குக் கடலலை எழக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.

ஆதாரம் : AFP