Skip to main content
சாலையில் படுத்துறங்கிய கடல்நாய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

சாலையில் படுத்துறங்கிய கடல்நாய்

வாசிப்புநேரம் -
சாலையில் படுத்துறங்கிய கடல்நாய்

AFP PHOTO / Laura Ellen

வெளியீடு : 11 Apr 2026 04:49PM புதுப்பிப்பு : 11 Apr 2026 06:00PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கடல்நாய் கடலில் இருக்கும்...

ஆனால் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் சாலையில் இருந்தது.

அதுவும் வாகனங்கள் சென்றுகொண்டிருப்பதை முற்றிலும் கவனிக்காமல் உறங்கிக்கொண்டிருந்தது!

தகவல் அறிந்த அதிகாரிகள் அதைச் சுற்றித் தடுப்புகளை அமைத்தனர்.

வாகனங்கள் கடல்நாய் இருக்கும் தடத்தைத் தவிர்த்துவிட்டுச் சென்றன.

அதிகாரிகள் பின்னர் கடல்நாயைக் கடலை நோக்கி வழிகாட்டினர்.

'சேமி' என்று அழைக்கப்படும் கடல்நாயை உள்ளூர்வாசிகள் அடிக்கடி காண்பதுண்டு.

எப்போதுமே தூங்கிய நிலையில் காணப்படும் சேமி எங்குத் தோன்றும் எனத் தெரியாது என்று சிலர் கூறினர்.

அதைச் சாலையில் கண்டது இதுவே முதல்முறை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்