கண்ணால் காண முடியாத காற்று... மலேசியாவில் விற்பனை?
வாசிப்புநேரம் -
மலேசியாவில் இணையத்தள விற்பனை தீவிரமடைந்துள்ளது.
இணையம்வழி பலர் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கும் காலம்.
குறிப்பாக TikTok செயலி பல வியாபாரிகளை உருவாக்கியுள்ளது.
வியாபாரத்தில் புதிதாக இணைந்துள்ள பொருள்.... கடற்கரைக் காற்று.
இப்படி வித்தியாசமான வியாபாரிகளும் இருப்பார்களா? இதை மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்? இத்தகைய வியாபாரங்கள் நிலைத்திருக்குமா?
மேல் விவரங்கள் தருகிறார் 'செய்தி' மலேசியா நிருபர் லொவிஷினா.

ஆதாரம் : Mediacorp Seithi