Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் முதல் சுற்றில் இருந்து பின்வாங்கிய சிங்கப்பூரின் மார்க் பிரையன் லூயிஸ்

வாசிப்புநேரம் -
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீரர் மார்க் பிரையன் லூவிஸ் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் இருந்து விலகியிருக்கிறார்.

தகுதிச்சுற்றில் 3ஆவதாக வந்த மார்க் அதிவேக ஓட்டக்காரர் என்ற முறையில் முதல் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றார்.

ஆனால் தொடைப்பகுதித் தசையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் அடுத்தச் சுற்றில் ஓடவில்லை என்று முடிவெடுத்திருப்பதாக சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத்தின் பேச்சாளர் CNAயிடம் கூறினார்.

ஒலிம்பிக் போட்டிகளைக் காண meWatch தளத்தை நாடலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்