உலகம் trending
வெள்ளத்தில் மிதந்த 900 பாம்புகள்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவில் வெள்ளத்தின்போது பண்ணையிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பித்தன.
'மாய்சாக் (Maysak) சூறாவளி காரணமாக கனமழை பெய்தது.
மழையால் ஹெங்சோ (Hengzhou) நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாம்புகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன.
அவற்றில் நாகப்பாம்புகளும் இருந்தன.
அவசர உதவிக் குழுவினர் அழைக்கப்பட்டனர்.
கிராம மக்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு வலைகளைப் பயன்படுத்தி வெள்ளநீரில் பாம்புகளைத் தேடினர்.
ஒருவரைப் பாம்பு கடித்தது. அவருக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெள்ளத்தில் இரண்டு நீர்த்தேக்கங்களின் கரைகள் உடைந்தன; தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.
பல சிறிய பாம்புப் பண்ணைகளும் சேதமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others