Skip to main content
கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு - "தெரியாமல் நடந்துவிட்டது"

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 29 பேர் காயம் அடைந்தனர். பெருத்த சேதம் ஏற்பட்டது.

அதன் தொடர்பில் 2 ஆகாயப்படை விமானிகள் மீது குற்றச்டாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ராணுவப் பயிற்சியின்போது அந்த அசம்பாவிதம் நடந்தது.

அந்த இரண்டு விமானிகளும் விமானங்களின் கட்டமைப்பில் தவறான செய்தியைப் பதிவிட்டதால் குண்டுகள் பாய்ச்சப்பட்டதைத் தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.

விசாரணை தொடர்கிறது.

2 போர் விமானங்களிலிருந்து 8 வழிகாட்டி இல்லாத குண்டுகள் பொசியோனில் (Pocheon) உள்ள கிராமத்தில் விழுந்தன.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்